fast weight loss tips in tamil
Weight loss tips in tamil
How to lose weight from home | வீட்டில் இருந்தே நமது உடல் எடையை குறைப்பது எப்படி?
weight loss
How to lose weight from home | வீட்டில் இருந்தே நமது உடல் எடையை குறைப்பது எப்படி?
நாம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் தேவையான சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாத காரணத்தினாலும் உடலின் எடை அதிகரிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம்.
Weight loss tips in tamil
வீட்டில் இருந்தே நமது உடல் எடையை குறைப்பது எப்படி?இப்பொழுது நாம் வீட்டில் இருந்தே நமது உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
முதலில் நாம் தினமும் உண்ணக்கூடிய உணவில் நான்கில் ஒரு பகுதி மாவுச்சத்துள்ள உணவுகளை நாம் உண்ண வேண்டும். இந்த மாவுச்சத்து உள்ள உணவுகள் எவை என்பதை நாம் தற்போது பார்ப்போம்.
மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுபொருட்கள்
1.அரிசி சாதம்
2.சப்பாத்தி
3.சிறுதானியங்கள்
4.கவினி அரிசி
5.சிவப்பு அரிசி
6.ராகி கஞ்சி
போன்றவைகளில் மற்றும் சிறுதானிய வகை உணவுகளிலும் மாவுச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இத்தகைய உணவுகளை கட்டாயமாக நாம் தினமும் உண்ணக்கூடிய உணவில் நான்கில் கால் பகுதி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் எப்பொழுதும் உண்ணக்கூடிய உணவுகளில் சிறிதளவு சிறுதானிய உணவு வகைகள் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.
Weight loss tips in tamil
How to lose weight from home | வீட்டில் இருந்தே நமது உடல் எடையை குறைப்பது எப்படி?
மாவுச்சத்துக்கள் அதிகம் உள்ள காய்கறிகள்
அடுத்ததாக மாவுச்சத்துக்கள் அதிகம் உள்ள காய்கறிகள் எவை என்பதை நாம் பார்ப்போம்.
உருளைக்கிழங்கு, பட்டாணி, சோளம், சக்கரவள்ளி கிழங்கு, கேரட், பூசணி மற்றும் மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், போன்ற காய்கறிகளில் மாவுச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவைகளை நாம் தினமும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலே கூறியது போல நாம் தினமும் உண்ணக்கூடிய உணவுகளில் இத்தகைய உணவு முறைகளை சரியாக பின்பற்றி வந்தால் நம் உடலில் ஏற்படக்கூடிய உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும். இதனால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியும்.
நாம் இதுவரை மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை பார்த்தோம். அடுத்தபடியாக மாவுச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவுகளைப் பற்றி பார்ப்போம்.
மாவுச்சத்து இல்லாத உணவுகள்:
நாம் தினமும் உண்ணக்கூடிய உணவுகளில் மிக முக்கியமான உணவு கீரை வகைகள். நாம் தினமும் ஏதாவது ஒரு கீரையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பிச்சைக்காரி ஆக பிச்சை காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு
இது போன்ற காய்கறிகளை பொறுத்த வரைக்கும் மாவுச்சத்துள்ள காய்கறிகளும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது தான். ஏனென்றால் இது போன்ற காய்கறிகளில் விட்டமின்சத்துகளும் மினரல்சத்துகளும் நார்ச்சத்துகளும் அதிகமாக உள்ளன. இதனால் நமது உடலுக்கு நல்லது தான்.
மாவுச்சத்து உள்ள காய்கறிகள் நாம் தினமும் உண்ணக்கூடிய உணவுகளில் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மாவு சத்துக்கள் இல்லாத காய்கறிகளை நாம் தினமும் உண்ணக்கூடிய உணவுகளில் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய உணவு முறைகள் நமது உடலின் எடையை சரியாக வைக்க உதவும்.
உதாரணமாக மாவு சத்துள்ள உணவுப்பொருட்களை நாம் தினமும் உண்ணும் உணவுகளில் கால் பங்கு அளவு மட்டுமே நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக மாவுச்சத்து இல்லாத உணவுப்பொருட்களை நான்கில் இரண்டு பங்கு அளவு நாம் கட்டாயமாக எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு நாம் உண்பதால் நம் உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாக்கலாம்.
அடுத்ததாக புரதச்சத்து பற்றி பார்ப்போம்
weight loss tips
புரதச்சதுள்ள உணவுகள்:
நாம் தினமும் உண்ணக்கூடிய உணவுகளில் புரதச்சத்துள்ள உணவுகளை சிலர் தவிர்த்து வருகின்றனர். புரதச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒன்று. இதனால் நாம் தினமும் உண்ணும் உணவுகளில் கட்டாயமாக புரோட்டின் சத்துள்ள உணவுகளை உண்பது மிகவும் நல்லது.
புரோட்டின் சத்துக்கள் உள்ள உணவுகள் எவை என்பதை பார்ப்போம். வேகவைத்த சிக்கன், வேகவைத்த முட்டை, வேகவைத்த மீன், ஆகிய உணவுகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளன.
non vegetarian pepole
நீங்கள் non வெஜிடேரியன் உணவு பிரியர் என்றால் தினமும்
1.வேகவைத்த முட்டை
2.வேகவைத்த மீன்
3.வேகவைத்த
4.சிக்கன்
இவைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய உணவுப் பொருட்களில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இந்த உணவு பொருட்களை வாரத்தில் இரு தினங்கள் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது நமது உடலுக்கு நன்மைதரும்.
vegetarian pepole
நீங்கள் வெஜிடேரியன் உணவு பிரியராக இருந்தால் எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
அனைத்து பருப்பு வகைகளிலும் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் நீங்கள் தினமும் உண்ணக்கூடிய உணவுகளில் பருப்பு வகைகள் ஏதாவது ஒரு உணவை எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக நட்ஸ் உணவுவகைகள் பாதாம், பிஸ்தா மற்றும் நிலக்கடலை ஆகிய உணவுகளில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைகளில் ஏதேனும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.
மேலே குறிப்பிட்டுள்ள நான் வெஜிடேரியன் உணவு வகைகள் மற்றும் வெஜிடேரியன் உணவு வகைகள் தினமும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நான் வெஜிடேரியன் உணவு வகைகள் குறைவாகவும் வெஜிடேரியன் உணவு வகைகள் அதிகளவிலும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இத்தகைய உணவு முறை நாம் உடலுக்கு தேவையான பாதுகாப்பை தரும். உடல் எடை குறையாமலும் weight அதிகரிக்காமலும் நம்மை பாதுகாக்கும்.
weight loss tips tamil
டீ மற்றும் காபி
டீ மற்றும் காபி எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
உலகில் பெரும்பாலான மக்கள் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி ஏதாவது ஒன்றை குடிப்பது வழக்கமாக வைத்திருக்கின்றனர்.தேநீர் மற்றும் காபி ஆகியவை தினமும் ஒருவேளை அல்லது இரண்டு வேலை குடிப்பதால் எந்த ஒரு தவறும் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமாக தேநீர் குடிப்பதால் உடலில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் டி மற்றும் காபி ஒருவேளை அல்லது இரண்டு வேலை குடிப்பது மட்டும் நல்லது.
நாம் தினமும் அருந்தும் டீ மற்றும் காபி ஆகியவைகளில் சர்க்கரையின் சற்று அளவு குறைவாக இருப்பது நமது உடலுக்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவு அதிகம் சேர்த்து தேனீர் மற்றும் காபி அருந்தினால் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. இதனால் நாம் தினமும் குடிக்கும் டீ மற்றும் காப்பிகளில் சர்க்கரை அளவு கட்டாயமாக குறைத்துக் கொள்ள வேண்டும். இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.
கால்சியம் சத்துள்ள உணவுகள்:
தினமும் பால் 1 டம்ளர் குடிக்கலாம். பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைகிறது. எனவே நாம் கட்டாயமாக தினமும் பால் குடிக்கவேண்டும்.
Weight loss
How to lose weight from home | வீட்டில் இருந்தே நமது உடல் எடையை குறைப்பது எப்படி?
தவிக்கவேண்டிய உணவுகள்:
எந்தெந்த வகையான உணவுகளை நாம் தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
எண்ணையில் பொரித்த உணவு பண்டங்கள் மற்றும் ஐஸ்கிரீம்,எண்ணெய் பலகாரங்கள் ஆகியவை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நமக்கு மிகவும் நல்லது.
இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது தண்ணீர். அத்தகைய தண்ணீரை நாம் தினமும் குறைந்தது 2 லிட்டர் கட்டாயமாக குடிக்க வேண்டும்.
இந்த உலகில் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் உடற்பயிற்சி கட்டாயம் ஆகும். இத்தகைய உடற்பயிற்சிகளால் நம் உடல் கட்டுக்கோப்பாகவும் உடல் வலிமையாகவும் இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் நாம் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயமாக செய்ய வேண்டும்.
இது நம் அனைவருக்கும் நல்லது. குறைந்தது ஒரு நாளைக்கு 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது.
கட்டாயமாக ஓட்ட பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, தியானம், போன்றவைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயமாக செய்ய வேண்டும். இதனை அடுத்து இந்த கட்டுரையில் மேலே கூறிய அனைத்தையும் தொடர்ந்து பின்பற்றி வந்தால் weight loss நம்முடைய உடல் எடை குறைந்தும் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நாம் நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமாக பச்சைக் காய்கறிகள் மற்றும் திரை வகைகள் இதனை அடுத்து முளைகட்டிய பயிர்கள் போன்ற உணவுகளை நாம் தினமும் உண்ணக்கூடிய உணவுகள் சேர்த்துக் கொண்டால் நமக்கு தேவையான சத்துக்கள் கடித்து நாம் நலமுடன் வாழலாம்
- நாம் அனைவரும் தேவையான அளவு உணவு வகைகளை எடுத்துக் கொண்டு நல்ல உடற்பயிற்சிகளை செய்து கொண்டு நமது வாழ்க்கையை சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் வாழ்வோம்.